சென்னை, செப். 18: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடைமுறைகளில் ஒன்றாக மாநிலத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதைப்போல தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலையும், உள்ளாட்சித்...