இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம்

PEACE PERSEVERANCE POWER

Friday, 29 April 2011

குஜராத் கலவரம்-மோடி மீது உளவுத்துறை அதிகாரி பரபரப்பு புகார்

டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத் முழுவதும் 1200க்கும் அதிகமானோரை பலிவாங்கிய மதக் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குள்ளது என மூத்த உளவுத்துறை போலீஸ் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலவரம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து மோடியின் மீது இந்தப் புகாரைக் கூறியுள்ள போலீஸ் அதிகாரியின் பெயர் சஞ்ஜீவ் பட். 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த...

Thursday, 28 April 2011

ஒரு நிமிடம்....!

தமிழ் வழி கல்வி....! தான் தரணி ஆழ தமிழனை இறையாக்கும் தமிழ் இன தலைவர்களின் தந்திரம்....! தமிழன் குன்ற சட்டியில் குதிரை ஒட்டியது போதும்; உன் புகழ் ஊர் அல்ல உலகறிய வேண்டும்...! உண்மையை சொன்னால் கசக்கும்...! நீ உயர்ந்தால் சில தலைவர்களுக்கு வலிக்கும்....! இலவசம் தந்து உன்னை எமளியாக்கியவர்கள்.... உன்னிடம் இருப்பதை கொண்டு உன்னை உயரவைக்கவில்லையே...! மேன்னாட்டு முதலீடாரை காசு வாங்கிக்கொண்டு, தமிழ் நாட்டை நந்த அரசு.... அங்கே வேலை வாய்பிற்கோ ... தமிழ் வழி கற்று வந்த தமிழனுக்கு தனி இடம் வேண்டாம்; ஓர் தரை இடம் கூட வாங்கி தர முயலாதது ஏன்.....? இவர்களின் சதிகளை சொல்லிகொண்ட போலாம்.... தமிழா முழிச்சிக்கோ...! தந்திர வலையில் இருந்து மீண்டு வா........! பாரதம்,...

Wednesday, 27 April 2011

...

Page 1 of 41234Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More