
சென்னை: தமிழ்கத்தில் மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அதற்கு முன்பாகவே இந்த அமைப்புகளுக்கு தேர்தலை முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 3ம் நிலை நகராட்சிகள் 50, பேரூராட்சிகள் 561, 29 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து...